Good, be a human very much proud of to move
மிகச் சிறப்பான பாரம்பரிய காங்கயம் காளைகளை வளர்க்க ஆர்வமாக இருக்கிறோம் அதற்கு சிறப்பான பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கு பொது மக்களுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு தந்து பராமரிப்பிற்கு உதவி செய்ய வேண்டுகிறோம்.
ஒரு சிறந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி. மீண்டும் காங்கயம் இன மாடுகளை புதுப்பித்து மலரச் செய்வதில் மன்றாடியார் குடும்பத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகச் சிறப்பான பாரம்பரியம் மிக்க காங்கயம் காளை மாடுகளை வளர்க்கும் பணிகளை சிறப்பாக செய்துவருகிறார்கள். நமது இந்திய, தமிழக கலாச்சாரம் பண்பாடு மரபுகளை போற்றி பேணி காக்கும் நல்ல பணிகள் வெல்க!
The pride of Tamilnadu mar raise forever with the efforts of people’s like u/we.
Conservation, the key to preserving bio diversity of the nation is done with a conscious thrust-from this family of a deep past history. Kangayam kaalaikku jai!
It is really heartening to see such dedicated conservationist of our indigenous cattle wealth.I salute the family from the bottom of my heart.
It is a very good effort towards the conservation of native Kangayam breed,organic farming, I wish you all the best.